மியான்மார் நாட்டில் எதிர்வரும் 03.08.2019 ஆம் திகதி முதல் 11.08.2019 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரபந்தாட்ட போட்டிக்கு மத்தியஸ்தராக அரியாலை மண்ணிலிருந்து திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்கள் பணியாற்றவுள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள ஆறு சர்வதேச கரபந்தாட்ட மத்தியஸ்தர்களில் ஒரேயொரு தமிழ் மத்தியஸ்தர் ஆவார்.
சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்களுக்கு அரியாலை மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
Please follow and like us: