அமரர். கலாபூஷணம். சதாசிவம் உருத்திரேஸ்வரன்.
( J.P, ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – கமநல சேவைகள் திணைக்களம், பிரபல நாடக கலைஞர், சைவப்புலவர்)
அரியாலையை பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் 23.12.2020ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான மகாதேவா – பாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி விஜயராணியின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி, ரஞ்சிதாதேவி மற்றும் விஜயேந்திரன் (லண்டன்), பொன்மதி ( புஷ்பம்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் திலகவதி, காலஞ்சென்ற பகவதி மற்றும் கலைமதி, கனகசபாபதி, சற்குணம், மாணிக்கராஜன், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பாலசுப்ரமணியம் மற்றும் சந்திரா, சிவாஜினி ஆகியோரின் மைத்துனரும் கௌரி, சிவகுமார், தர்சினி ( கொழும்பு – சட்டத்தரணி) நந்தகுமார், சிவகாமி, காலஞ்சென்ற பிரஷாந்தி ஆகியோரின் சிறிய தந்தையும் மனோஜன், மாதுளன், ஆதவன், அதர்ஷா ஆகியோரின் பெரிய தந்தையும் உமாகாந்தன், கஜனி, நளினி, ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி) ஆகியோரின் மாமனாரும் சேயூரன், சேயோன் , செந்தாளன், சாருகேசன், சாம்பவி , வேதா, நந்திதா, ஹூரா, சங்கர், அஞ்சலி, சங்கரி, ஹரிஸ், நிமேஸ், உதர்ஷா ஆகியோரின் அன்பு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24.12.2020ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஜெயரட்ணா மலர்ச்சாலையில் காலை 08.00 மணிமுதல் பிற்பகல் 02.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 04.00 மணியளவில் பொறள்ள கனத்தை மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும்.
தகவல்,
திருமதி. விஜயராணி உருத்திரேஸ்வரன் (மனைவி – சிரேஷ்ட சட்டத்தரணி)
ஸ்ரீகணேசராஜா (மருமகன் – சட்டத்தரணி)