அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகளின் மாபெரும் இறுதிப்போட்டிகள் கடந்த 03.08.2019ஆம் திகதி சனிக்கிழமை பகல் 01.30 மணிமுதல் நிலையத்தின் புதிய மைதானத்தில் நடைபெற்றது.
Please follow and like us: