சர்வதேச அரியாலை சமூக அபிவிருத்தி சங்கம், ஐக்கிய இராட்சியத்தின் வருடாந்த பொதுச்சபை அங்கதவர் கூட்டம் எதிர்வரும் 07.11.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணிமுதல் 10.00 மணிவரை Beacon Centre, Scott Crecent, Rayners lane, HA2 0TY. என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து பொதுச்சபை அங்கத்தவர்களும் தவறாது உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறு கோட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
புதிதாக இணைய விரும்பும் அங்கத்தவர்களும் இக்கூட்டத்திற்கு வருகைதந்து அங்கத்துவப்பணம் செலுத்தி புதிய அங்கத்தவராக இணையமுடியும்.
நாள் – 07.11.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
நேரம் – மாலை 07.00 – 10.00
இடம் – Beacon Centre, Scott Crecent, Rayners lane, HA2 0TY.
Please follow and like us: