சிவராத்திரியை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிவாலயங்களுக்கான தரிசனத்தில் உருத்திரபுரம் உருத்திரபுரீசுவரர் சிவன் ஆலயம், ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயம் ஆகிய சிவாலயங்களுக்கான தரிசனம் கடந்த 26.02.2025ஆம் திகதி புதன்கிழமை சிவராத்திரி தினத்தன்று பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
Please follow and like us: