அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொதுக்கூட்டம் கடந்த 16.06.2019ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு டாக்டர் அருளம்பலம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் 21 புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கிடையில் பின்வரும் பதவிநிலைகளுக்கு ஏற்ப புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் – திரு. சு. கனகலிங்கம்.
சிரேஸ்ட உப தலைவர் – திரு. ம. அருங்கரன்.
உப தலைவர் – திரு. வே. இரகுநாதன்.
செயலாளர் – திரு. கு. ரகுகாந்தன்.
சிரேஸ்ட உப செயலாளர் – திரு. த. பிரணவராவ்.
உப செயலாளர் – திரு. சி. ஆறுமுகதாஸ்
பொருளாளர் – திருமதி. மோ. நந்தினி.
உப பொருளாளர் – திருமதி. பி. ரமணசாமினி.
களஞ்சிய பொருப்பாளர் – (01) – திருமதி. கு. பரமேஸ்வரி.
களஞ்சிய பொருப்பாளர் – (02) – திரு. யோ. முகுந்தன்.
ஒளி ஒலி அமைப்பு – (01) – திரு. ந. முகுந்தன்.
ஒளி ஒலி அமைப்பு – (02) – திரு. சி. சந்திரகாந்.
அறநெறி – திருமதி. ச. கமலாதேவி.
பஜனைக்குழு – திரு. அ. பரமராஜா.
அன்னதானகுழு – (01) – திருமதி. அ. சர்மிளா.
அன்னதானகுழு – (02) – திரு. ப. மோகன்ஜித்.
நிர்வாகசபை – (01) – திரு. ப. கணேசமூர்த்தி.
நிர்வாகசபை – (02) – திரு. செ. பத்மநாதன்.
நிர்வாகசபை – (03) – பேராசிரியர். சு. மோகனதாஸ்.
நிர்வாகசபை – (04) – திரு. சு. சண்முகரட்ணம்.
நிர்வாகசபை – (05) – திரு. அ. உபயசேகரம்.