101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா பொதுக்கூட்டம் 21.02.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மாநாட்டு மண்டபத்தில் பேராசிரியர். கலாநிதி. சு. மோகனதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வருமாறு 101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாகசபை தெரிவு நடைபெற்றது.
தலைவர் : திரு. சூ. அகிலன்.
சிரேஸ்ட உப தலைவர் : திரு. சு. சண்முகரட்ணம்.
கௌரவ செயலாளர் : திரு. கு. பிரதீபன்.
பொருளாளர் : திரு. த. பாஸ்கரன்.
தலைவர் (கலை) : திரு. S. செல்வரதினம்.
தலைவர் (விளையாட்டு) : திரு. B. பத்மமுரளி.
செயலாளர் (கலை) : திருமதி. சி. விமலராணி.
செயலாளர் (விளையாட்டு) : திரு. K. நிஷாந்தன்.
பொருளாளர் (கலை) : திரு. V. சயந்தன்.
பொருளாளர் (விளையாட்டு) : திரு. நி. கவிந்தன்.
நாடக பொறுப்பாளர் : திரு. த. ஹரிஷான்ந்.
தலைவர் (மலர் குழு) : திருமதி. ஸ்ரீ. ஆனந்தகுமாரசாமி.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (நிதி)
(1) திரு. ஜெ. ஜசிந்தன்.
(2) திருமதி. R. குமுதினி.
(3) திரு. K. நாகேந்திரதாஸ்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை)
(1) சித்த வைத்தியர். ச. அருண்பாபு.
(2) திரு. S. அமலாநந்தன்.
(3) திருமதி. N. யாழினி.
(4) திருமதி. A. சர்மிழி.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு)
(1) திரு. ந. சுதேஸ்குமார்.
(2) திரு. V. சஞ்சீவன்.
(3) திரு. T. கோகுலன்.
(4) திருமதி. S. கௌசல்யா.
மலர்குழு உறுப்பினர்கள் :
(1) பேராசிரியர். கலாநிதி. சு. மோகனதாஸ்.
(2) திரு. அ. உபயசேகரம்.
கணக்காய்வாளர் : திரு. ப. நடராஜா.