102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது நான்காவது நாளாக இன்றையதினமும் (10.06.2021) சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிவாரணப்பணியின்போது J/94, J/95 ஆகிய கிராம சேவகர் பிரிவைவுகளைச்சேர்ந்த பகுதியளவிலான 35 குடும்பங்களுக்கு சுமார் ரூபா. 1,600.00 பெறுமதியான 35 உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
Please follow and like us: