அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 14.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. வை. கிருபாகரன். |
சிரேஷ்ட தலைவர் | திரு. பொ. நடராசா. |
கௌரவ செயலாளர் | திரு. கு. பிரதீபன். |
பொருளாளர் | திரு. நி. கவிந்தன். |
கலை தலைவர் | திரு. சூ. அகிலன். |
விளையாட்டு தலைவர் | திரு. பா. பத்மமுரளி. |
கலை செயலாளர் | திருமதி. ச. அருண்பாபு. |
விளையாட்டு செயலாளர் | திரு. உ. நிரோஜன். |
கலை பொருளாளர் | திருமதி. வி. பிரபு. |
விளையாட்டு பொருளாளர் | திரு. நா. குகதாஸ். |
நாடகப்பொறுப்பாளர் | திருமதி. சா. விக்கினேஸ்வரன். |
மலர்க்குழு பொறுப்பாளர் | திருமதி. ற. தர்மினி. |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திரு. ல. கலைச்செல்வன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திருமதி. ம. ஷர்மிலா. |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திருமதி. உ. சந்திரமோகன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. த. பிரணவராவ். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. க. நிசாந்தன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. ம. கபில்ராஜ். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திருமதி. செ. கௌசல்யா. |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (மலர்) | திரு. ஜெ. ஜசிந்தன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (மலர்) | திரு. ர. சஞ்சீவன். |
கணக்காய்வாளர் | திரு. ஐ. சங்கர். |
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா கணக்கறிக்கை – 2022
Please follow and like us: