அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 28.01.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 105ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் – திரு. சு. சண்முகரட்ணம்.
கௌரவ செயலாளர் – திரு. ந. சுதேஸ்குமார்.
பொருளாளர் – திரு. நி. கவிந்தன்.
சிரேஷ்ட தலைவர் – திரு. பொ. நடராசா.
கலை தலைவர் – திரு. பூ. குகதாசன்.
விளையாட்டு தலைவர் – திரு. பா. பத்மமுரளி.
கலை செயலாளர் – திரு. சூ. அகிலன்.
விளையாட்டு செயலாளர் – திருமதி. சா. விக்கினேஸ்வரன்.
கலை பொருளாளர் – திருமதி. ச. அருண்பாபு.
விளையாட்டு பொருளாளர் – திரு. நா. குகதாஸ்.
மலர்க்குழு பொறுப்பாளர் – திரு. ஜெ. ஜசிந்தன்.
நாடகப்பொறுப்பாளர் – திருமதி. த. றஜீபன்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை)
திரு. ல. கலைச்செல்வன்.
திருமதி. மி. குகதாஸ்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு)
திரு. வை. கிருபாகரன்.
திரு. த. பிரணவராவ்.
திருமதி. வி. பிரபு.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (மலர்)
திரு. ர. சஞ்சீவன்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (பொது)
கலாநிதி. சு. மோகனதாஸ்.
திரு. செ. பத்மசாதன்.
திரு. கு. பிரதீபன்.
கணக்காய்வாளர் – திரு. ஐ. சங்கர்.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா கணக்கறிக்கை.