அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 19.01.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் – திரு. த. ஹரிஷான்ந்.
கௌரவ செயலாளர் – திரு. வை. கிருபாகரன்.
பொருளாளர் – திரு. ம. மதன்.
சிரேஷ்ட தலைவர் – திரு. கி. அதிகரன்.
கலை தலைவர் – திரு. சூ. அகிலன்.
விளையாட்டு தலைவர் – திரு. ந. சுதேஸ்குமார்.
கலை செயலாளர் – திருமதி. சி. பிரணவநாதன்.
விளையாட்டு செயலாளர் – திரு. த. பிரணவராவ்.
கலை பொருளாளர் – திருமதி. ச. அருண்பாபு.
விளையாட்டு பொருளாளர் – திரு. ர. சஞ்சீவன்.
மலர்க்குழு பொறுப்பாளர் – திரு. சு. சண்முகரட்ணம்.
நாடகப்பொறுப்பாளர் – திரு. கோ. மதனகோபன்.
நிர்வாக சபை உறுப்பினர்கள்.
திருமதி. உ. சந்திரமோகன் (கலை)
திருமதி. சா. விக்கினேஸ்வரன் (கலை)
திருமதி. வி. பிரபு (கலை)
திரு. ல. கலைச்செல்வன் (கலை)
திருமதி. மி. குகதாஸ் (விளையாட்டு)
திரு. ச. லிங்கேஸ்வரன் (விளையாட்டு)
செல்வி. கே. கீர்த்திகா (விளையாட்டு)
திரு. பூ. குகதாசன் (மலர்)
திரு. ஜெ. ஜசிந்தன் (மலர்)
கணக்காய்வாளர் – திரு. பொ. நடராசா.
105ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா கணக்கறிக்கை.