106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் வரிசையில் கடந்த 04.02.2025ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கவிதை, சிறுகதை, ஆக்கத்திறன், சித்திரம் ஆகிய போட்டிகளும், அரியாலை சனசமூக நிலையத்தில் பாலர்களுக்கான பாப்பா மலர் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
Please follow and like us: