106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் – 09.02.2025. February 10, 2025 By admin 106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் வரிசையில் கடந்த 09.02.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கட்டுரை (தமிழ், ஆங்கிலம்) போட்டி சிறப்பாக நடைபெற்றது. Please follow and like us: