106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி விளையாட்டுப்போட்டிகள் வரிசையில் ஓவர் கேம் முறையிலான கரப்பந்தாட்டம் கடந்த 22.02.2025ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் தெற்கு சனசமூக நிலைய மைதானத்திலும், செற்றப் முறையிலான கரப்பந்தாட்டம் கடந்த 23.02.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை திருமகள் சனசமூக நிலைய மைதானத்திலும் சிறப்பாக நடைபெற்றது.
ஓவர் கேம் முறையிலான கரப்பந்தாட்டம்.
முதலாம் இடம் – சரஸ்வதி இளைஞர்கள் அணி (A).
இரண்டாம் இடம் – சரஸ்வதி இளைஞர்கள் அணி (B).
மூன்றாம் இடம் – திருமகள் சனசமூக நிலைய அணி.
செற்றப் முறையிலான கரப்பந்தாட்டம்.
முதலாம் இடம் – திருமகள் சனசமூக நிலைய அணி (A).
இரண்டாம் இடம் – திருமகள் சனசமூக நிலைய அணி (B).
மூன்றாம் இடம் – உதயஒளி சனசமூக நிலைய அணி.
Please follow and like us: