106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் கௌரவிப்பு நிகழ்வில் க.பொ.த (உ/த) – 2023 (2024), க.பொ.த (சா/த) – 2023 (2024) பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ”A” பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிப்பதற்காக தகுதியான மாணவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
Please follow and like us: