அரியாலையில் உள்ள நான்கு சனசமூக நிலையங்களின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 23.12.2023, 24.12.2023ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அதன் அடிப்படையில்,
- அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தில் எதிர்வரும் 23.12.2023ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கும்,
- அரியாலை சனசமூக நிலையத்தில் எதிர்வரும் 24.12.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கும்,
- அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் எதிர்வரும் 24.12.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கும்,
- அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தில் எதிர்வரும் 24.12.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கும்
வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நடைபெறவுள்ளன.
Please follow and like us: