அரியாலை சமூக அபிவிருத்தி சங்கத்தின் நிதியனுசரணையில் அருணோதயா சனசமூக நிலைய சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. July 4, 2020 By admin அரியாலை சமூக அபிவிருத்தி சங்கம், ஐக்கிய இராட்சியத்தின் நிதியனுசரணையில் ரூபா. 283,200.00 பெறுமதியில் ஊஞ்சல், சறுக்கிஸ் போன்ற விளையாட்டு உபகரணங்கள் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் சிறுவர் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ளன. Please follow and like us: