அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 10.01.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
தலைவர் | திரு. பரமநாதன் மோகன்ஜித் |
சிரேஸ்ர உபதலைவர் | திரு. நித்தியானந்தன் துசியந்தன் |
கௌரவ செயலாளர் | திரு. சிவசுப்பிரமணியம் ஆறுமுகதாசன் |
உப செயலாளர் | திருமதி. லவண்யா நிதீபன் |
பொருளாளர் | திருமதி. றமணசாமினி பிரியந்தவீரசேகர |
கல்வித்தலைவர் | திரு. ரகுநாதன் உமாபதி |
கலைத்தலைவர் | திருமதி. கமலாதேவி சபாரட்ணம் |
விளையாட்டுத்தலைவர் | திரு. பூவிலிங்கம் பாலசங்கர் |
நிலைய பொறுப்பாளர் | திரு. மனோகரன் மயூரன் |
சமூக அபிவிருத்தி பொறுப்பாளர் | திருமதி. சியாமா சகிலன் |
மாதர் பிரிவு பொறுப்பாளர் | திருமதி. வினோஜா பிரபு |
சமூக ஊடகப்பொறுப்பாளர் | திரு. நித்தியானந்தன் கவிந்தன் |
செயற்குழு உறுப்பினர்கள் | திரு. சீவரட்ணம் வசந்தரூபா |
திருமதி. விமலராணி சிவம் | |
திருமதி. துளசி சிவசங்கர் | |
திரு. பொன்னம்பலம் சகிலன் | |
திருமதி. பிறேமினி மதிமோகன் | |
திரு. யோகரட்ணம் ரிசாந்தன் | |
திரு. அற்புதராஜா பரமராஜா | |
திரு. சந்திரமோகன் விதுஷன் | |
திரு. மகாதேவன் அம்பிகைதனேசியன் | |
நிலைய போசகர்கள் | திரு. செல்லையா பத்மநாதன் |
திரு. சுப்பிரமணியம் மோகனதாஸ் | |
கௌரவ கணக்காய்வாளர் | திரு. பொன்னையா நடராஜா |
Please follow and like us: