அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 17.01.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபையும், அனர்த்த நிவாரணப்பணி குழுவும் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை – 2021.
தலைவர் – திரு. ந. சுதேஸ்குமார்.
சிரேஸ்ட தலைவர் – திருமதி. ஸ்ரீ. ஆனந்தகுமாரசாமி.
கௌரவ செயலாளர் – திரு. வை. கிருபாகரன்.
பொருளாளர் – திரு. கு. பிரதீபன்.
கலை தலைவர் – திரு. யோ. தயாளன்.
விளையாட்டு தலைவர் – திரு. கே. நிஷாந்தன்.
மலர்க்குழு தலைவர் – திரு. ஜெ. ஜசிந்தன்.
கலை செயலாளர் – திருமதி. வி. சிவம்.
விளையாட்டு செயலாளர் – திரு. பா. பத்மமுரளி.
கலை பொருளாளர் – வைத்தியர். ச. அருண்பாபு.
விளையாட்டு பொருளாளர் – திரு. நா. குகதாஸ்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) –
1. திருமதி. சா. விக்கினேஸ்வரன்.
2. திரு. ந. வியூர்தன்.
3. திரு. ஸ்ரீ. அமல்காந்தன்.
4. திருமதி. வி. பிரபு.
5. திரு. பா. பிரபாகரன்.
6. திரு. இ. ப. மோகன்ஜித்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) –
1. திரு. நி. கவிந்தன்.
2. திரு. வீ. சஞ்ஜீவன்.
3. திரு. த. கோகுலன்.
4. திரு. து. துஸ்யேந்திரன்.
5. திருமதி. கௌ. செல்வேந்திரா.
6. திரு. ல. கலைச்செல்வன்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் (மலர்) –
1. திரு. சு. சண்முகரட்ணம்.
2. திரு. த. பிரணவராவ்.
3. செல்வி. க. இராமப்பிள்ளை.
அனர்த்த நிவாரணப்பணி குழு.
நடப்பாண்டு நிர்வாக சபை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன்,
திரு. ஜெ. ஜசிந்தன், திரு. வை. கிருபாகரன்.