அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 30.01.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. ஜெ. ஜசிந்தன். |
சிரேஷ்ட தலைவர் | பொ. நடராசா. |
கௌரவ செயலாளர் | திரு. வை. கிருபாகரன். |
பொருளாளர் | திரு. ர. சஞ்சீவன். |
கலை தலைவர் | திருமதி. ச. அருண்பாபு. |
விளையாட்டு தலைவர் | திரு. ந. சுதேஸ்குமார். |
கலை செயலாளர் | திரு. ல. கலைச்செல்வன். |
விளையாட்டு செயலாளர் | திரு. மு. சுதர்சன். |
கலை பொருளாளர் | திருமதி. சா. விக்கினேஸ்வரன். |
விளையாட்டு பொருளாளர் | திரு. நா. குகதாஸ். |
நாடகப்பொறுப்பாளர் | திருமதி. வி. பிரபு. |
மலர்க்குழு பொறுப்பாளர் | திரு. சி. ஜதீசன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திரு. த. கோகுலன் |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திரு. த. பிரணவராவ் |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திரு. பா. பத்மமுரளி |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (கலை) | திரு. ஸ்ரீ. அமல்காந்தன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. வீ. சஞ்ஜீவன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. து. துஸ்யேந்திரன். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. உ. பிரகாஸ். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (விளையாட்டு) | திரு. அ. சருண்காந். |
நிர்வாக சபை உறுப்பினர்கள் (மலர்) | திரு. கு. மதுசன். |
கணக்காய்வாளர் | திரு. ஐ. சங்கர். |
Please follow and like us: