அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் கனகம்மா அவர்கள் 05.02.2022 ஆம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா இரத்தினம் தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற (சிறைச்சாலை பாதுகாவலர்) ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற இராசமணி, கனகேஸ்வரி மற்றும் சண்முகலிங்கம் இராஜராஜேஸ்வரி, சற்குணவதி, அரசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் சுசீலா, சுமதி, சேகர், சுகுணா, ஸ்ரீதர் ,பாஸ்கர், கௌரி, பிரபாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற பொன்னம்மா, வேதநாயகி சின்னத்துரை, சுப்பிரமணியம் ,லலிதாதேவி மற்றும் நல்லையா காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் சசிவதனி ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற பரமநாதன் மற்றும் மகேந்திரராசா, ராகினி, அந்தோனிப்பிள்ளை, பாலேந்திரராணி, அனோஜா ,கருணாகரன், ஹேமலதா ஆகியோரின் மாமியாரும் கோபிநாத், மயூரி அமிராஜ்,லோகநாத் சுரேக்கா, அரவிந்தன் கனியா, சரண்யா யோவேத்,
ஆர்த்திக், பிரவீந், ரோஷினி, நிக்க்ஷன் நிசாந்தன், கிஷ்யந்தன் சுகேதன், சிந்தியா, சஞ்ஜீவ், திரிஷான் திரிஷிகா, சுபீட்சன் சுவாதி, சதுஷசன், மதுஷா ஆகியோரின் பேர்த்தியாரும் சித்தாயிஸ், சகீன், சயானா, எஷானிக்கா, அவினாஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.02.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இல. 25/1, வைரவர் கோவில் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் பிற்பகல் 03.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு – 0778435234, 0779506737, 0766782714.