103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் 16.02.2022ஆம் திகதி அருணோதயா சனசமூக நிலையத்தில் சிறப்பாக ஆரம்பமானது.
இன்றைய தினம் மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், கோலம் போடுதல் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றன.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் 16.02.2022ஆம் திகதி அருணோதயா சனசமூக நிலையத்தில் சிறப்பாக ஆரம்பமானது.
இன்றைய தினம் மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், கோலம் போடுதல் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றன.… Read More
By admin
யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி என அன்பாக அழைக்கப்படும் கந்தையா பேரம்பலம் அவர்கள் 10.02.2022ஆம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிதம்பரம்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், நாகேஸ்வரி அர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற … Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளுக்கான முதலாவது பிரசுரம் 10.02.2022ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலிலும் பூசைக்காக வைக்கப்பட்டு … Read More
By admin
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அரியாலையை சேர்ந்த சிவனடியார்களை சிலாபத்தில் அமையப்பெற்ற முன்னேஸ்வர ஆலய தரிசனத்திற்காக அழைத்துச்சென்று திரும்புவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பயணமானது எதிர்வரும் 01.03.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிவராத்திரி தினத்தன்று அதிகாலை 05.30 … Read More
By admin
அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் கனகம்மா அவர்கள் 05.02.2022 ஆம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா இரத்தினம் தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற (சிறைச்சாலை பாதுகாவலர்) ஆறுமுகம் அவர்களின் அன்பு … Read More
By admin
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 30.01.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.… Read More
By admin
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் குகதாசன் அவர்கள் 22.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குகதாசன் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமார் மயில்வாகனம், தங்கலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், மேகலா அவர்களின் … Read More
By admin
By admin
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புஷ்பராஜா அவர்கள் 13.01.2022ஆம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலம்சென்ற S.D சேகர், சுமதி
By admin
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் தைப்பொங்கல் கிராமபவனித் திருவிழா – 14.01.2022.