அரியாலை சனசமூக நிலையத்தின் இசைக்கல்லூரி ஆரம்ப நிகழ்வு இன்று (18.11.2021) காலை 09.00 மணிக்கு நிலையத்தின் இசைக்கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல சிறுவர்கள் கலந்துகொண்டு தமது கலைத்துறையின் இசைப்பயிற்சியை ஆரம்பித்திருந்தார்கள்.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சூரன் போர் – 10.11.2021.
சர்வதேச அரியாலை சமூக அபிவிருத்தி சங்கம், ஐக்கிய இராட்சியம் – வருடாந்த பொதுச்சபை கூட்டம் – 07.11.2021.
சர்வதேச அரியாலை சமூக அபிவிருத்தி சங்கம், ஐக்கிய இராட்சியத்தின் வருடாந்த பொதுச்சபை அங்கதவர் கூட்டம் எதிர்வரும் 07.11.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணிமுதல் 10.00 மணிவரை Beacon Centre, Scott Crecent, Rayners lane, HA2 0TY. என்னும்
அருணோதயா சனசமூக நிலையத்தின் மழலைகள் பூங்கா திறப்பு விழா – 24.10.2021.
அருணோதயா சனசமூக நிலையத்தின் மழலைகள் பூங்கா திறப்பு விழா கடந்த 24.10.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பல மழலைச்செல்வங்கள் பங்குபற்றி மகிழ்வுற்றிருந்தார்கள்.
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான வாழைவெட்டு உற்சவம் – 15.10.2021.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வாழைவெட்டு உற்சவம் – 15.10.2021.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் சரஸ்வதி பூசை – 12.10.2021.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் சரஸ்வதி பூசை இன்று (12.10.2021) மாலை 06.30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் சரஸ்வதி பூசை – 12.10.2021.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால சரஸ்வதி பூசைக்கான அழைப்பிதழ் – 12.10.2021.
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – 02.10.2021.
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் நான்காவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 02.10.2021ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு திரு. சாந்தராஜா அவர்களின் தலைமையில் அரியாலை புறூடி ஒழுங்கை, கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு … Read More
அமரர். செல்லம்மா திருஞானசுந்தரம்.
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா திருஞானசுந்தரம் அவர்கள் கடந்த 29.09.2021ஆம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா … Read More