யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) க.பொ.த (உ/த) 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.04.2020) சுமார் ரூபா. 80,000.00 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அரியாலை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 55 … Read More
அறிவித்தல்கள்
அரியாலை சுதேசியம் சார்பாக அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 09.04.2020.
அரியாலை சுதேசியம் சார்பாக அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 09.04.2020.
அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள் வழங்கல்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் … Read More
அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள் வழங்கல்) – 31.03.2020.
அரியாலை சுதேசியத்தின் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணி ஐந்தாவது நாளாக இன்றும் (31.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் 81 பொதிகள் வழங்கப்பட்டன.
இதுவரை மொத்தமாக 380 பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுதேசியத்தின் நிவாரணப்பணி நாளைதினமும் தொடரும்.… Read More
அரியாலை சுதேசியத்தின் மூன்றாம்நாள் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள் வழங்கல்) – 27.03.2020.
அரியாலை சுதேசியத்தின் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணி மூன்றாவது நாளாக இன்றும் (27.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் மொத்தமாக 47 பொதிகள் வழங்கப்பட்டன.
சுதேசியத்தின் நிவாரணப்பணி தொடர்ந்து நாளைமறுதினம் நடைபெறும்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நிவாரணப்பணி ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றது.
COVID – 19 நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முதியோர், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள் … Read More
அரியாலை சுதேசியத்தின் இரண்டாம் நாள் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள்) – 26.03.2020.
COVID – 19 தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கும் அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி இரண்டாம் நாளாக இன்றும் (26.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் மொத்தமாக 117 … Read More
அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் வருடாந்த அலங்கார திருவிழா நடைபெறாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக எதிர்வரும் 29.03.2020ஆம் திகதி ஆரம்பமாகவேண்டிய அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் வருடாந்த அலங்கார திருவிழா அன்றையதினம் ஆரம்பமாகாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி (உலர் உணவு பொதிகள்) – 25.03.2020.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் … Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சமூகநல உதவி – யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான உணவுப்பொதிகள் கையளிக்கப்பட்டன.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சமூகநல நோக்கின் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை நோயாளர்கள், பராமரிப்பாளர்கள் ,ஊழியர்கள் போன்றோருக்கு தேவையான சுமார் … Read More