அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 09.01.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான 103ஆவது நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. பொ. சகிலன் |