யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டன் ஹறோவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லையா கோபலசிங்கம் அவர்கள் 12.01.2021ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சிவபாதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலம்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா இணையர்களின் அருமை மருமகனும், … Read More