அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் இங்கிலாந்து கிளை நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 21.10.2023ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு 61a Station Road, Harrow, HA1 2TY என்னும் இடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து இங்கிலாந்துவாழ் சித்திவிநாயகர் அடியார்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
திகதி – 21.10.2023.
நேரம் – பி.ப. 02.00 மணி
இடம் – 61a Station Road, Harrow, HA1 2TY.
நிகழ்ச்சி நிரல்.
- தேவாரம்.
- புதிய நிர்வாகசபை தெரிவு.
- 2024ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் திட்டங்கள்.
- வங்கிக்கணக்கு கையொப்பம் மாற்றம் தொடர்பானது.
- ஏனைய விடையங்கள்.
Please follow and like us: