106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகளுக்கான முதலாவது பிரசுரம் 30.01.2025ஆம் திகதி வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 01.02.2024ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் நிறைகுடம் வைத்தல் போட்டியுடன் கலைப்போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
Please follow and like us: