இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலாவது இடத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளர் (Title Winner) யாழ் அரியாலையை சேர்ந்த செல்வி. உதயசீலன் கில்மிஷா அவர்கள் அரியாலைக்கு திரும்பியபோது அரியாலையூர் மக்களால் பெருவரவேற்பு வழங்கப்பட்டது.
அரியாலையில் உள்ள நான்கு சனசமூக நிலையங்களின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2023
அரியாலையில் உள்ள நான்கு சனசமூக நிலையங்களின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 23.12.2023, 24.12.2023ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அதன் அடிப்படையில்,
- அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தில் எதிர்வரும் 23.12.2023ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கும்,
- அரியாலை
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் சர்வாலய தீபம் – 26.11.2023
சர்வதேச அரியாலை அபிவிருத்திச் சங்கம் (ஐக்கிய இராட்சியம்) வருடாந்த அங்கத்தவர் கூட்டம் – 25.11.2023.
சர்வதேச அரியாலை அபிவிருத்திச் சங்கம் (ஐக்கிய இராட்சியம்) இன் வருடாந்த அங்கத்தவர் கூட்டம் எதிர்வரும் 25.11.2022ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 04:00 மணிமுதல் 06:00 மணிவரை The beacon centre, Scott centre, Rayners lane, HA2 0TY என்னும் இடத்தில் … Read More
அவசர உலகில் அரியாலையின் பார்வை – 05.11.2023
அவசர உலகில் அரியாலையின் பார்வை – 05.11.2023
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான வாழைவெட்டு, மானம்பூ திருவிழா – 24.10.2023.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மானம்பூ உற்சவம் – 24.10.2023.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் இங்கிலாந்து கிளை நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் – 21.10.2023.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் இங்கிலாந்து கிளை நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 21.10.2023ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு 61a Station Road, Harrow, HA1 2TY என்னும் இடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து இங்கிலாந்துவாழ் … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா அழைப்பிதழ் – 2023
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா அழைப்பிதழ் – 2023