அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தேவராஜா அவர்கள் 21.09.2023 வியாழக்கிழமை அன்று தனது 94வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா பருவதம் தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும் வனசாட்சியின் அன்புகணவரும் காலஞ்சென்றவர்களான … Read More