அரியாலை ஐக்கிய கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் எதிர்வரும் 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலையத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரியாலை ஐக்கிய கழகத்தின் மீள்உருவாக்குவதற்கும் அரியாலையின் விளையாட்டுத்துறையினை வளர்ப்பதற்கும் ஏற்றவகையில் ஆர்வமுள்ள அனைவரும் … Read More