யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய ஐக்கியராட்சிய பழையமாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் 30ஆவது ஆண்டு விழா – 11.03.2023.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – 12.02.2023

104ஆவது அரியாலை சுதேசிய விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் – 11.02.2023.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் வரிசையில் இன்றைய தினம் (11.02.2023) கோலம் போடுதல் மற்றும் நிறைகுடம் வைத்தல் ஆகிய போட்டிகள் அருணோதயா சனசமூக நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான தைப்பூச திருவிழா – 05.021.2023.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர ஆலய தரிசனத்திற்கான முற்பதிவு.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர ஆலய தரிசனத்திற்கான முற்பதிவு.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2023 – முன்னோடி கலைப்போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – 2023
முன்னோடி கலைப்போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்.
104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை – 2023.
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 14.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் |
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் – 23.01.2023
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் பாலஸ்தாபன கிரியைகால நிகழ்வுகள் – 22.01.2023
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் பாலஸ்தாபன விஞ்ஞாபனமும் மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி நிறைவேற்ற எதிர்பார்க்கும் திருப்பணிகளும்.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் பாலஸ்தாபன விஞ்ஞாபனமும் மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி நிறைவேற்ற எதிர்பார்க்கும் திருப்பணிகளும்.