106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் வரிசையில் கடந்த 09.02.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கட்டுரை (தமிழ், ஆங்கிலம்) போட்டி சிறப்பாக நடைபெற்றது.
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் – 04.02.2025.
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் வரிசையில் கடந்த 04.02.2025ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கவிதை, சிறுகதை, ஆக்கத்திறன், சித்திரம் ஆகிய போட்டிகளும், அரியாலை சனசமூக நிலையத்தில் பாலர்களுக்கான பாப்பா மலர் போட்டியும் … Read More
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் இனிதே ஆரம்பம்.
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் கடந்த 01.02.2025ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் நிறைகுடம் வைத்தல் போட்டியுடன் இனிதே ஆரம்பமாகியது. தொடர்ந்து தோரணம் பின்னுதல் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
சிவராத்திரியை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிவன் ஆலயங்களுக்கான தரிசனம்.
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகளுக்கான முதலாவது பிரசுரம் வெளியீடு – 30.01.2025.
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகளுக்கான முதலாவது பிரசுரம் 30.01.2025ஆம் திகதி வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 01.02.2024ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் நிறைகுடம் வைத்தல் போட்டியுடன் கலைப்போட்டிகள் … Read More
106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை – 2025
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 19.01.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.… Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவில் நந்தீஸ்வரர் பிரதிஷ்டா வைபவம் – 13.01.2025.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவில் நந்தீஸ்வரர் பிரதிஷ்டா வைபவம் – 13.01.2025.
அமரர் குலத்துங்கம் மதிசூடி (மதி)
அரியாலையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கம் மதிசூடி (மதி) அவர்கள் 20.11.2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் – ஞானேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கமலாம்பிகை தம்பதியரின் மருமகனும், நித்தியலச்சுமி அவர்களின் … Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சூரன் போர் – 07.11.2024.
அமரர். கனகசபை கந்தசாமி
காரைநகரை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட (ஓய்வுபெற்ற படவரைஞர் – கல்வித்திணைக்களம், யாழ்ப்பாணம்) கனகசபை கந்தசாமி அவர்கள் 25.10.2024ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா (மணியம் மாஸ்டர்) … Read More