அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவில் ஐந்தாம் திருவிழா – 12.03.2022.
By admin
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் – 12.03.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி கலைப்போட்டிகளில் சங்கீதப்போட்டி அரியாலை சனசமூக நிலையத்திலும், முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் மேசைப்பந்தாட்ட போட்டி சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
By admin
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 20.03.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.… Read More
By admin
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவிலில் நடைபெறும் அலங்காரத்திருவிழாவை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ”பன்னிரு திருமுறைகள்” எனும் தலைப்பில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவின் நான்காம் நாள் நிகழ்வு – 11.03.2022.… Read More
By admin
By admin
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவிலில் நடைபெறும் அலங்காரத்திருவிழாவை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ”பன்னிரு திருமுறைகள்” எனும் தலைப்பில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவின் மூன்றாம் நாள் நிகழ்வு – 10.03.2022.… Read More
By admin
By admin
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவிலில் நடைபெறும் அலங்காரத்திருவிழாவை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ”பன்னிரு திருமுறைகள்” எனும் தலைப்பில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவின் இரண்டாம் நாள் நிகழ்வு – 09.03.2022.… Read More
By admin
By admin
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவிலில் நடைபெறும் அலங்காரத்திருவிழாவை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ”பன்னிரு திருமுறைகள்” எனும் தலைப்பில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவின் முதலாம் நாள் நிகழ்வு – 08.03.2022.… Read More