அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் சரஸ்வதி பூசை இன்று (12.10.2021) மாலை 06.30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
By admin
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் சரஸ்வதி பூசை இன்று (12.10.2021) மாலை 06.30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
By admin
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால சரஸ்வதி பூசைக்கான அழைப்பிதழ் – 12.10.2021.
By admin
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் நான்காவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 02.10.2021ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு திரு. சாந்தராஜா அவர்களின் தலைமையில் அரியாலை புறூடி ஒழுங்கை, கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு … Read More
By admin
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா திருஞானசுந்தரம் அவர்கள் கடந்த 29.09.2021ஆம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா … Read More
By admin
அலய பெருந்திருவிழா தினங்கள் – 2022
By admin
அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான நூதன திரிதள இராஜகோபுர ஏககுண்ட மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி விழா கடந்த 10.09.2021ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
”அரியாலையூர் குலதெய்வம் புகழ்பாடும் பக்தி கானங்கள்” என்னும் இசை வெயிளீடும் இனிதே வெளியிடப்பட்டது.… Read More
By admin
By admin
அரியாலை சனசமூக நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்கள் கடந்த 20.08.2021ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
By admin
By admin