அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அரியாலையின் கலைச்சொத்துக்களான அமரத்துவமடைந்த
கலைஞானச் சுடர் – கணபதிப்பிள்ளை சண்முகராஜா,
கலைப்பரிதி – சதாசிவம் உருத்திரேஸ்வரன்,
ஈழத்து திரைப்பட இயக்குநர் – நவரட்ணம் கேசவராஜ்
ஆகியோரை நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்வு 13.03.2021ஆம் திகதி சனிக்கிழமை … Read More