அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்றையதினம் (12.07.2020) காலை 09.30 மணிமுதல் மதியம் 12.45 மணிவரை நிலைய பத்திரிகை பகுதியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இவ் இரத்ததான முகாமில் 29 குருதி கொடையாளர்கள் … Read More