அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ தேரடித்திருவிழா – 02.08.2019.… Read More
பத்தாவது ஆண்டாக ”facebook – Groups” தண்ணீர்ப்பந்தல் – 02.08.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இன்று (02.08.2019) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ”facebook – Groups” என்னும் பெயரில் தண்ணீர்ப்பந்தல் நடாத்தப்பட்டது.
இவ் facebook – Groups தண்ணீர்ப்பந்தலானது இன்றையதினம் சிறப்பாக அடியவர்களின் தாகம் தீர்க்கும் மகத்தான சேவையை வழங்கியுள்ளது.
இவ் … Read More
மகாமாரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா – 02.08.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ தேர்த்திருவிழா – 02.08.2019.
அரியாலை சனசமூக நிலைய ஆர்வலர்களின் தண்ணீர்ப்பந்தல் – 01.08.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவத்தின் சப்பைரத திருவிழாவை முன்னிட்டு இன்றையதினம் (01.08.2019) அரியாலை சனசமூக நிலைய ஆர்வலர்களின் தண்ணீர்ப்பந்தல் நடைபெற்றது.… Read More
சப்பைரத திருவிழா நிகழ்ச்சிகள் – 01.08.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (01.08.2019) ”அறநெறியில் வாழ்வோம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) … Read More
மகாமாரி அம்மன் கோவில் சப்பைரத திருவிழா – 01.08.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ சப்பைரத திருவிழா – 01.08.2019.… Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகளின் மாபெரும் இறுதிப்போட்டிகள்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகளின் மாபெரும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 03.08.2019ஆம் திகதி சனிக்கிழமை பகல் 01.30 மணிமுதல் நிலையத்தின் புதிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பன்னிரெண்டாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 31.07.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (31.07.2019) ”அபிராமி அந்தாதி” என்றும் தலைப்பில் இளம் சைவப்புலவர். சி. மதீசன் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) சிறப்பாக … Read More
மகாமாரி அம்மன் கோவில் பன்னிரெண்டாம் திருவிழா – 31.07.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ பன்னிரெண்டாம் திருவிழா – 31.07.2019.… Read More
அரியாலை மண்ணிலிருந்து சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தராக திரு. நல்லையா சுதேஸ்குமார்.
மியான்மார் நாட்டில் எதிர்வரும் 03.08.2019 ஆம் திகதி முதல் 11.08.2019 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரபந்தாட்ட போட்டிக்கு மத்தியஸ்தராக அரியாலை மண்ணிலிருந்து திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்கள் பணியாற்றவுள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள … Read More