அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 18.03.2021 முதல் 26.03.2021 வரை தினமும் இரவு 08.45 மணிமுதல் 09.15 மணிவரை சைவப்புலவர். நா. நவராஜ் அவர்களால் “திருவாசகம் என்னும் … Read More
அறிவித்தல்கள்
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் வருடாந்த அலங்காரத்திருவிழா – 2021.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் வருடாந்த அலங்காரத்திருவிழா – 2021.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் மகளிர் தினம் – 14.03.2021.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் மகளிர் தினம் – 14.03.2021.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அரியாலையின் கலைச்சொத்துக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு – 13.03.2021.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அரியாலையின் கலைச்சொத்துக்களான அமரத்துவமடைந்த
கலைஞானச் சுடர் – கணபதிப்பிள்ளை சண்முகராஜா,
கலைப்பரிதி – சதாசிவம் உருத்திரேஸ்வரன்,
ஈழத்து திரைப்பட இயக்குநர் – நவரட்ணம் கேசவராஜ்
ஆகியோரை நினைவுகூறும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு கடந்த 13.02.2021ஆம் … Read More
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலை, விளையாட்டு போட்டிகள் விபரம் – 2021.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலை, விளையாட்டு போட்டிகள் விபரம் – 2021.… Read More
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் – 2021.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி – 15.02.2021.
அரியாலையில் கலைக்கான பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டல் நிகழ்வும் – 28.01.2021.
அரியாலை AAC பழைய மாணவர்கள் அரியாலை திருமகள் சனசமூக நிலையத்துடன் இணைந்து நடாத்தும் இலவசவசமான கலைப்பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டலும் நிகழ்ச்சி எதிர்வரும் 28.01.2021ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்னு காலை 08.07 மணிக்கு அரியாலை திருமகள் சனசமூக நிலைய கலை அரங்கில் … Read More
ஈழத்து திரைப்பட இயக்குநர் அரியாலையூர் அமரர். நவரட்ணம் கேசவராஜ் அவர்களின் இணையவழி நினைவேந்தல் நிகழ்வு – 23.01.2021.
ஈழத்து திரைப்பட இயக்குநர், மூத்த கலை ஆளுமையாளர் அரியாலையூர் அமரர். நவரட்ணம் கேசவராஜ் அவர்களின் இணையவழி நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 23.01.2021ஆம் திகதி சனிக்கிழமை
கனடா நேரப்படி – காலை 08.00 மணி
இங்கிலாந்து நேரப்படி – மதியம் 01.00 மணி… Read More
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா பொதுச்சபை கூட்டம் – 17.01.2021.
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 17.01.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபையும், … Read More
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் தற்போதைய நிலை.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டமையை கண்டித்து கடந்த 11.09.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு முன்பாக கண்டி வீதியை மறித்து போராட்டத்தை நடத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்கள். … Read More