அரியாலையூர் கணிதப்பேராசான் திரு. முருகேசு விஸ்வநாதன் அவர்களின் 80ஆவது அகவை (16.11.2020) தினத்தை முன்னிட்டு அவருடைய சேவையை கௌரவித்து அவர் கல்வித்துறைக்கு அப்பால் மேற்கொண்ட சேவைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் DAN TV இன் நேர்காணல் நிகழ்ச்சியில் 11.11.2020ஆம் திகதி புதன்கிழமை … Read More
அறிவித்தல்கள்
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகளும், நவராத்திரி விழாவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகளும், நவராத்திரி விழாவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலை காரணமாக அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக 11.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்ட அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.… Read More
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 11.10.2020ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
04.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்ட அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் தவிர்க்க முடியாது காரணத்தினால் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு (11.10.2020) பிற்போடப்பட்டுள்ளது.… Read More
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் – 04.10.2020.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் எதிர்வரும் 04.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு. சு. சண்முகரட்ணம் அவர்களின் தலைமையில் யாழ். ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து பொதுச்சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டு தங்களின் … Read More
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான முருகப்பெருமானின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் – 16.09.2020
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானத்தின் முருகப்பெருமானுக்கு அறுகோண வடிவிலான புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் சித்திரத்தேரின் வெள்ளோட்ட நிகழ்வுவானது எதிர்வரும் 16.09.2020 ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணிமுதல் 10.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
அன்றைய … Read More
அரியாலை சனசமூக நிலைய கிறிக்கற் லீக் – 2020
அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் – 2020
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய லண்டன் கிளையின் பொதுக்கூட்டம் – 05.09.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் லண்டன் கிளையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.09.2020ஆம் திகதி மாலை 08.00 மணிக்கு Beacon centre, Scott crescent, Rayners Lane, Ha2 0ty என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. (சுகாதர நடைமுறைக்கு உட்பட்டு கூட்டம் நடைபெறும் … Read More
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்யாசாலையின் வெளிநாடுகள் அபிவிருத்தி சங்கத்தின் முதலாவது புனரமைப்பு திட்ட அறிக்கை.
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்யாசாலையின் வெளிநாடுகள் அபிவிருத்தி சங்கமானது தமது முதலாவது புனரமைப்பு திட்ட அறிக்கையை கடந்த 17.08.2020ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்யாசாலையின் வெளிநாடுகள் அபிவிருத்தி சங்கத்தின் முதலாவது புனரமைப்பு திட்ட அறிக்கை.… Read More