அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2020
கொடியேற்றம் – 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை
தேர்த்திருவிழா – 01.09.2020 செவ்வாய்க்கிழமை
தீர்த்தத்திருவிழா – 02.09.2020 புதன்கிழமை
By admin
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2020
கொடியேற்றம் – 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை
தேர்த்திருவிழா – 01.09.2020 செவ்வாய்க்கிழமை
தீர்த்தத்திருவிழா – 02.09.2020 புதன்கிழமை
By admin
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அபிவிருத்திச்சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும் 09.08.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கும், இங்கிலாந்து நேரப்படி பி.ப. 03.00 மணிக்கு, நோர்வே நேரப்படி பி.ப. 04.00 மணிக்கு, ரொறொன்ரோ, நியூயோர்க் நேரப்படி … Read More
By admin
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.08.2020ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்ட அழைப்பும், வருடாந்த அறிக்கைகளும் (01.04.2019 – 31.03.2020)… Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா – 25.07.2020.
By admin
அரியாலை மண் பல கல்விமான்களையும் விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும் உருவாக்கி, ஊருக்கும் ஈழத் தமிழர் சமூகத்துக்கும் பெருமை சேர்த்த மண். மக்கள் தாமாக முன்வந்து ஆற்றும் பொதுச்சேவையினைத் தனது பண்பாடாக வளர்த்து, மக்கள் தொண்டின் மூலம் பல … Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிமுதல் நிலைய பத்திரிகை பகுதியின் முன்றலில் நடைபெறவுள்ளது.
By admin
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2020… Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 11.07.2020ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு நிலைய முன்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ”நிலைய அமைப்பு விதி தொடர்பாக ஆராயப்பட்டு அங்கிகரிக்கப்படவுள்ளது”
அமைப்பு விதி தொடர்பான பிரேரணைகள் இருப்பின் 08.07.2020ஆம் திகதி … Read More
By admin
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஒருங்கிணைப்பில் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு “அரியாலை நாள்” எதிர்வரும் 27.06.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை ROMMEN BANE, நோர்வேயில் நடைபெறவுள்ளது.
By admin
அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இரத்ததானம் வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
இவ் இரத்ததான முகாமில் அனைவரும் பங்குகொண்டு இரத்ததானம் வழங்குமாறு … Read More