அரியாலை திருமகள் ஸ்ரீ முத்துவைரவர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் “வைரவர் புகழ் பாடுவோம்” என்னும் தலைப்பில் வைரவர் புகழ் பாடல்களை கொண்ட இறுவெட்டு எதிர்வரும் 27.09.2019 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணிக்கு ஆலய பரிபாலன சபை தலைவர் … Read More
அறிவித்தல்கள்
பத்தாவது ஆண்டாக ”facebook – Groups” தண்ணீர்ப்பந்தல் – 13.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று (13.09.2019) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ”facebook – Groups” என்னும் பெயரில் தண்ணீர்ப்பந்தல் நடாத்தப்பட்டது.
இவ் facebook – Groups தண்ணீர்ப்பந்தலானது இன்றையதினம் சிறப்பாக அடியவர்களின் தாகம் தீர்க்கும் மகத்தான சேவையை வழங்கியுள்ளது.
இவ் … Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சால்வை.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பெயர் அச்சிடப்பட்ட சால்வை வெளியிடப்பட்டுள்ளது.
விலை ரூபா. 300.00
தேர்த்திருவிழா நேரலை – 13.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா நிகழ்வுகளை நேரலையாக ஆலய முகப்புத்தக பக்கத்திலும், அரியாலை முகப்புத்தக பக்கத்திலும், www.ariyalai.com, www.netrikguntv.com, ஆகிய இணையத்தளங்களிலும், நெற்றிக்கண் தொலைக்காட்சியின் (Lyca box, Android apps, Netrikgun Tv) ஆகியவற்றில் பார்வையிட முடியும்.
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்.
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்.… Read More
எமது இணையத்தளத்தின் புதிய அடையாளம் – 25.08.2019.
எமது இணையத்தளத்தின் புதிய அடையாளம் – 25.08.2019.
பத்தாவது ஆண்டாக ”facebook – Groups” தண்ணீர்ப்பந்தல் – 02.08.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இன்று (02.08.2019) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ”facebook – Groups” என்னும் பெயரில் தண்ணீர்ப்பந்தல் நடாத்தப்பட்டது.
இவ் facebook – Groups தண்ணீர்ப்பந்தலானது இன்றையதினம் சிறப்பாக அடியவர்களின் தாகம் தீர்க்கும் மகத்தான சேவையை வழங்கியுள்ளது.
இவ் … Read More
அரியாலை மண்ணிலிருந்து சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தராக திரு. நல்லையா சுதேஸ்குமார்.
மியான்மார் நாட்டில் எதிர்வரும் 03.08.2019 ஆம் திகதி முதல் 11.08.2019 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரபந்தாட்ட போட்டிக்கு மத்தியஸ்தராக அரியாலை மண்ணிலிருந்து திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்கள் பணியாற்றவுள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றம் – மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ கால நிகழ்ச்சிகள் – 2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலின் மஹோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் – 2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
- கொடியேற்றம் – 20.07.2019 – சனிக்கிழமை.
- தேர்த்திருவிழா – 02.08.2019 – வெள்ளிக்கிழமை.
- தீர்த்தத்திருவிழா – 03.08.2019 – சனிக்கிழமை.