103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – முன்னோடி கலைப்போட்டி முடிவுகள் – 2022.
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – முன்னோடி கலைப்போட்டி முடிவுகள் – 2022.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – முன்னோடி கலைப்போட்டி முடிவுகள் – 2022.
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – முன்னோடி கலைப்போட்டி முடிவுகள் – 2022.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா அழைப்பிதழ் – 2022.
By admin
நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான அஷ்டோஸ்தர (108) மணவாளக்கோல சங்காபிஷேக விஞ்ஞாபனம் – 06.04.2022.
By admin
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 17.04.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
By admin
அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோவில் வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022.
By admin
By admin
யாழ். அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வாயில் வளைவு திறப்பு விழா அழைப்பிதழ் – 28.03.2022.
By admin
எதிர்வரும் 20.03.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபை பொதுக்கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
பிற்போடப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.… Read More
By admin
யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய பழையமாணவர்களின் இணையவழி ஊடான (ZOOM) ஒன்றுகூடல் எதிர்வரும் 19.03.2022ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரம் மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
Zoom ID – 86279186192
Passcode -287047
நேரம்.
இலங்கை நேரம் … Read More
By admin
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 20.03.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.… Read More