அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.05.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் தலைவர் Dr. ம. அருங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்.
- தேவாரம்.
- தலைவர் உரை.
- கடந்த பொதுக்கூட்ட அறிக்கை