அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 20.03.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.… Read More