103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் – 20.03.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி கலைப்போட்டிகளில் ஆங்கில பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டி திருமகள் சனசமூக நிலையத்திலும், முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் நேற்றைய தினம் ஆரம்பித்த … Read More