அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலின் மஹோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் – 2019.
நிகழ்வுகள் - மகாமாரி அம்மன்
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019.
- கொடியேற்றம் – 20.07.2019 – சனிக்கிழமை.
- தேர்த்திருவிழா – 02.08.2019 – வெள்ளிக்கிழமை.
- தீர்த்தத்திருவிழா – 03.08.2019 – சனிக்கிழமை.
மகாமாரி அம்மன் கோவில் வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – 27.06.2019
அரியாலை இலந்தைக்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்படவுள்ள அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இருபக்க பார்வையுள்ள வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 27.06.2019ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.… Read More
மகாமாரி அம்மன் கோவில் வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – 27.06.2019
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இருபக்க பார்வையுள்ள வாயில் வளைவு அமைக்கப்படவுள்ளது.
இவ்வளைவானது அரியாலை இலந்தைக்குளம் வீதியில் (மாம்பழம் சந்திக்கு அருகாமையில்) அமைக்கப்படவுள்ளது.
இவ்வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் எதிர்வரும் 27.06.2019ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.34 மணி … Read More
சங்காபிஷேக மணவாளக்கோல திருவிழா – 21.06.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலின் சகஸ்ர (1008) சங்காபிஷேகம் 21.06.2019ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு வசந்தமண்டப பூசை நடைபெற்று அம்பாள் பூந்தண்டிகையில் வீதியுலா வந்தார்.… Read More
சகஸ்ர (1008) சங்காபிஷேக மணவாளக்கோல விஞ்ஞாபனம் – 21.06.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் சகஸ்ர (1008) சங்காபிஷேக மணவாளக்கோல விஞ்ஞாபனம் – 21.06.2019.