அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்ட “விரதகால தோத்திரத் திரட்டு”
மன்றங்கள்
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகளும், நவராத்திரி விழாவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகளும், நவராத்திரி விழாவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் – 16.08.2020.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.08.2020ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்ட அழைப்பும், வருடாந்த அறிக்கைகளும் (01.04.2019 – 31.03.2020)… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் திருக்கேதீஸ்வர ஆலய தரிசனம்.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் திருக்கேதீஸ்வர ஆலய தரிசனம்.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் தைப்பொங்கல் பெருவிழா – 15.01.2020.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் தைப்பொங்கல் பெருவிழா – 15.01.2020.
இவ்விழாவில் கடந்த திருவெம்பாவை தினங்களில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி பாடலை பாடிக்கொண்டு சென்ற சிறுவர்கள் குழுவிற்கான ஊக்குவிப்பு பரிசும் வழங்கப்பட்டது.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் தைப்பொங்கல் பெருவிழா – 2020.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் தைப்பொங்கல் பெருவிழா – 2020.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா – 06.10.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா இன்று (06.10.2019) மாலை 06.30 மணிமுதல் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் அழகிய கொலு அமைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நடன நிகழ்ச்சிகளும் மற்றும் … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் பண்ணிசை போட்டி – 04.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (04.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”பண்ணிசை போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 31 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் கோலம் போடும் போட்டி – 03.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (03.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”கோலம் போடும் போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 29 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் மாலை கட்டும் போட்டி – 02.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (02.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”மாலை கட்டும் போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 15 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More