அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தால் நடத்தப்பட்ட சைவசமய அறிவு போட்டியின் முடிவுகள்.
மன்றங்கள்
இந்து மாமன்றத்தின் ஐந்தாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 08.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் ஐந்தாம் திருவிழாவாகிய இன்றையதினம் (08.09.2019) ”விநாயகர் புராணம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் தொடர் … Read More
இந்து மாமன்றத்தின் நான்காம் திருவிழா நிகழ்ச்சிகள் – 07.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் நான்காம் திருவிழாவாகிய இன்றையதினம் (07.09.2019) ”விநாயகர் புராணம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் தொடர் … Read More
இந்து மாமன்றத்தின் சைவசமய அறிவு போட்டி – 07.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் சைவசமய அறிவு போட்டி இன்றையதினம் (07.09.2019) சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டிக்கு 51 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இவர்களில் கோண்டாவில், நீர்கொழும்பு போன்ற வெளியூர் / வெளிமாவட்ட … Read More
இந்து மாமன்றத்தின் மூன்றாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 06.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் மூன்றாம் திருவிழாவாகிய இன்றையதினம் (06.09.2019) ”விநாயகர் புராணம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் தொடர் … Read More
இந்து மாமன்றத்தின் இரண்டாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 05.09.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் இரண்டாம் திருவிழாவாகிய இன்றையதினம் (05.09.2019) ”விநாயகர் புராணம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் தொடர் … Read More
சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இந்து மாமன்றத்தின் முதலாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 04.09.2019
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவத்தை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் வரிசையில் முதலாம் திருவிழாவாகிய இன்றையதினம் (04.09.2019) ”விநாயகர் புராணம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் சொற்பொழிவு … Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றம் – சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவ கால நிகழ்ச்சிகள் – 2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் – 2019.
சைவ சமய அறிவு போட்டிக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு – 03.08.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ காலத்தில் நடத்தப்பட்ட சைவ சமய அறிவு போட்டிக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு கடந்த 03.08.2019ஆம் திகதி கொடியிறக்கம் நிறைவடைந்ததும் குரு வணக்கத்தின்போது மிகவும் சிறப்பாக … Read More
சப்பைரத திருவிழா நிகழ்ச்சிகள் – 01.08.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (01.08.2019) ”அறநெறியில் வாழ்வோம்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். ச. நவநீதன் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) … Read More