இல. 205/2 கண்டி வீதி, அரியாலைணை நிரந்தர முகவரியாக கொண்ட பத்மா சூடாமணி அவர்கள் நேற்று (19.08.2024) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், … Read More